யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ரவிசங்கர் சர்மா அவர்கள் 14-04-2025 திங்கட்கிழமை காலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், திருமதி. வதனா (பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி உப அதிபர்) அவர்களின் அன்புக் கணவர்  ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 15, 2025
  • Time of Funeral: 15-04-2025, from 8.00 am to 12:00noon
  • Time the Cortege Leaves: 15-04-2025, from 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...