fbpx
Popular

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S.D.யோகேந்திரா அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று தனியார் மருத்துவமனையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைசாமி (துரைசாமி ஸ்டோர்ஸ்)-சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும், இருபாலையைச் சேர்ந்த கலாநிதி வ.கணேசலிங்கம்-புவனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,குகப்பிரியா அவர்களின் அன்புக்கணவரும்,துளசி, அகிலா ஆகியோரின் பாசமுள்ள தகப்பனும்,ஹமரின் மாமனாரும்,அலானாமாயா ராதாவின் தாத்தாவும்,யோகேஸ்வரி விஜயரத்தினம், காலஞ்சென்றவர்களான பாலராம், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் சகோதரரும்,காத்தியாயினி, காலஞ்சென்ற உமா மகேஸ்வரன், சந்திரமோகன், மதன்மோகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 15, 2024
  • Time of Funeral: 13-09-2024 from 11.00 am
  • Time the Cortege Leaves: 15-09-2024 at 2.00 pm
  • Location of Remains: 21/1, Alfred House Garden, Colombo-03.
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...