fbpx
Popular

கடியன்லேனை பிறப்பிடமாகவும், U.C.Quaters, லிந்துலை-நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S.தர்மராஜ் ஆச்சாரி அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,ரகுநாதன், சுதாகரன், நிர்மலா, மலர்விழி, சுஜாதா, கமலாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,தமிழ்செல்வம், சுரேஸ்பாபு, ரீட்டா, யோகலெட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-10-2024 புதன்கிழமை அன்று தலவாக்கலை பீரிஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் மின் தகனசாலையில் புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 10, 2024
  • Time of Funeral: 09-10-2024 at 4:00pm
  • Location of Remains: Thalawakkala Peiris Flower Hall
  • Funeral Location: Kotakalai Commercial Electric Crematorium

Leave a Review

Leave a message for your friend or loved one...