நுவரெலியா-இராகலையை வசிப்பிடமாக கொண்ட திரு. S.பார்த்தீபன் அவர்கள் 14-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையாதேவர்-பாலாமணி தம்பதியினரின் புதல்வர் ஆவார்.அன்னாரின் புகழுடல் இராகலை நகரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-12-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, இராகலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 16, 2024
- Time of Funeral: 16-12-2024 at 10.00 am
- Location of Remains: Nuwara Eliya-Irakala
- Funeral Location: Ragala public cemetery.
Leave a message for your friend or loved one...