Popular

இல-2/3, சொய்சாகலை வீதி, நாவலப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. S. செந்தில்ராஜன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கினிகத்தேன பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! தொடர்புகளுக்கு:

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *