Popular

யாழ். காங்கேசன்துறை மாங்கொல்லையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S. சிவராஜா இறைவன்அடி சேர்ந்தார்.
 
அன்னார் சிவசம்பு அன்னேஸ்வரி அவர்களின் பாசமிகு புதல்வனும்,
 
குமரன் சிவராஜா (அவுஸ்திரேலியா), கண்ணன் சிவராஜா (இங்கிலாந்து), துமிலன் சிவராஜா (இலங்கை) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
 
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 
தகவல்:- குடும்பத்தினர்

 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *