இல-420/18 கடிகமுவ போகஹமடித்த ஹாலி-எலவைச் சேர்ந்த திரு. S.T.இராஜரத்தினம் அவர்கள் 11-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மனோகரி அவர்களின் அன்புக்கணவரும், S. T. முத்துரத்தினம் கோபி அவர்களின் சகோதரனும்,கோபலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், நித்தியகல்யாணி, ரெங்கநாயகி (கிளி), கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-11-2024 புதன்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாலை 4.00 மணியளவில் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 13, 2024
- Time of Funeral: 13-11-2024 at 1.30 pm
- Time the Cortege Leaves: 13-11-2024 at 4:00pm
- Location of Remains: Ila-420/18 Katikamuwa Bokahamadita Hali-Ela
- Funeral Location: Badulla Public Cemetery
Leave a message for your friend or loved one...