fbpx

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினரும் சமய, சமூக சேவையாளருமான திரு.S.T.S அருளானந்தன் (J.P) அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 29-09-2024 மற்றும் 30-09-2024 முற்பகல்  10.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-10-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று,  மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்த  லை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 1, 0024
  • Time of Funeral: 29-09-2024 and 30-09-2024 from 10.00 am to 9.00 pm,
  • Time the Cortege Leaves: 01-10-2024 at 2.00 pm - 4:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Home, Borella
  • Funeral Location: Public Cemetery, Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...