யாழ். வடமராட்சியின் புகழ்பெற்ற சாண்டோ ஆசான் பொலிகை மண்ணின் மைந்தன் திரு. சாண்டோ செல்வராசா செல்வக்கதிரமலை அவர்கள் 06-12-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லக்கதிரைமலை – சிவக்கொழுந்து தம்பதியினரின் தவப்புதல்வனும்,காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் – அன்னபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,மேரிதிரேசா அவர்களின் பாசமிகு கணவரும்,செல்வநந்தினி, காலஞ்சென்ற செல்வகுமார், செல்வமனோகரன், காலஞ்சென்ற செல்வமனோகரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ஜெயபாலகிருஷ்ணன், காலஞ்சென்ற இந்திராணி, சூரியவதனி, அனுஷா, குலேந்திரன், ரஞ்சிதம், சாந்தா, அருளானந்தம், அருமை, சுகந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,வசந்தராஜி, வசந்ததர்சினி, வசந்தஜீவா, அருள்ராஜ், அருள்மேகலா, அருள்பிரியா, அருள்நித்தியா ஆகியோரின் அன்புதந்தையும்,சுஜேந்திரன், ஜவகர், தீபன், சாமந்தி, ரகுநாத், தவச்செல்வன், பபின்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,இதயதீபா, ஜெயதீபா, காலஞ்சென்ற சுகன்யா, மனோஜீவன், சரண்யா, மதுஷன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
