Popular

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், பத்தர் கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாபதிப்பிள்ளை தியாகராஜா அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென் R.T. ஆறுமுகம் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,தியாகேஸ்வரி, மதியழகன், சந்திரவித்தியா, வையந்திமாலா, ஜெயசித்திராதேவி, குலச்சந்திரன், கிருசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருந்தவராசா, மயூரகுமரன், ஜெயராணி, நித்தியானந்தசிவம், சந்திரகுமார், மயூரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தாரணி, பவித்திரன், கபிலன், நிஷாயின, கரிகாலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, துரைச்சாமி மற்றும் ஜெயலட்சுமி, செல்வராணி, காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 8, 2024
  • Time of Funeral: 8th March 2024 at 7:00am
  • Location of Remains: Pathar Keniyadi, Karainagar.
  • Funeral Location: Neelangatu Hindu Cemetery for cremation.

Leave a Review

Leave a message for your friend or loved one...