யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் சத்தியநாதன் அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சாபாரத்தினம்-தவமணி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகசிங்கம்-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திரிகா அவர்களின் அன்புக்கணவரும்,விதுரன், விசாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சத்தியதேவி அவர்களின் அன்பு சகோதரனும்,ஞானசங்கர், ரவி, ராதிகா, ரூபச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற விஜயானந்தன், சொரூபா, சுதாஜினி ஆகியோரின் அன்பு சகலனும்,கோபிகா, கீதப்பிரியன், நிரோஜன், கரீஸ், தினோஸ், சாருஸ், ரிசானா, சுஜான ஆகியோரின் மாமனும்,லக்சிகா, ரூபிகா, திவ்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 16, 2024
- Time of Funeral: 16-06-2024 from 7.30am to 10.00am
- Time the Cortege Leaves: 16-06-2024 from 11:00am to 11:45am
- Location of Remains: Barnet Multi Cultural Community Center (Hendon Sports Center (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA)
- Funeral Location: Golders Green Crematorium (62 Hoop Ln, London NW11 7NL,UK).
Leave a message for your friend or loved one...