யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இராசவின் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் இராஜதுரை அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் – இராசம்மா தம்பதியரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து – கிருஸ்ணமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,வணிதா அவர்களின் அன்புக் கணவரும்,லீலாவதி கோபாலபிள்ளை, இரட்ணாம்பாள் சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,மயூரன் (Singer Finance, Jaffna), சிந்துஜா (Branch Manager, Jinasena Jaffna, S. Rajathurai &Co), சுகன்ஜா (உரிமையாளர், Essar Associates-Colombo, S. Rajathurai & Co), சிவஜா (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுசிலா, சிறிகாந், வினோத் (Senior Manager-BOC, Colombo), பிஷ்பதீபன் (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மகிஷ்ணா (Chundikuli Girls College, Jaffna), சண்ஜெய் (St.John’s College, Jaffna, அபிஷேக் (S.Thomas’ College, Mount Laviniya), ஆருஷ் (UK) , ஆஷிணி (UK) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
