Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – பெரியகடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணவடிவேல் நடனகுருசாமி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணவடிவேல் – இலட்சுமியம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி – கணேஷபாக்கியம் தம்பதியினரின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – மாணிக்கரெத்தினம் தம்பதியினரின் மருமகனும்,தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இரட்ணசிகாமணி, ஜெயலட்சுமி (இலண்டன்), வீரசிகாமணி, காலஞ்சென்ற தேவசிகாமணி, சாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நித்தியலட்சுமி (இலண்டன்), செல்வானந்தம் (சிங்கப்பூர்), வரலட்சுமி (இலண்டன்) ஆகியோரின் பெரியண்ணாவும்,வாசுகி (ஓய்வுபெற்ற ஆசிரியை), நிரஞ்சன் (கனடா), ரமணி (மிருக வைத்திய அதிகாரி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஆறுமுகதாஸ் (டோக்கியோ சீமெந்து நிறுவனம்), ஜனனி (கனடா), கருணாகரன் (கணக்காய்வாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 10, 2025
  • Time of Funeral: 10-11-2025 at 8:00 AM
  • Location of Remains: No. 30/B, George Street, Trincomalee.
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *