Popular

யாழ். வல்வெட்டித்துறை பழைய ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சடாட்சரசுந்தரம் குகநாதன் அவர்கள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சடாட்சரசுந்தரம் – தங்கராணி தம்பதியினரின் 2வது மகனும், காலஞ்சென்றவர்களான காஞ்சிமாவடிவேல் – சௌந்தரி அம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஜெயசசிகலா (றஜனி) அவர்களின் ஆருயிர் கணவரும்,காயத்திரி, நித்தியா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சதீஸ்வரனின் மாமனாரும்,காலஞ்சென்ற அருமைச்சந்திரன் (சந்திரப்பா) – கிருஸ்ணகுமாரி ஆகியோரின் சம்மந்தியும்,பத்மநாதன், ராதாகுமார், காலஞ்சென்ற பாலகுமார், மனோராணி, ரூபகுமார், சிறீகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஜெயக்குமார், ஜெயசேகர், ஜெயமனோகர், ஜெயரமேஸ், ஜெயசுதாகர், ஜெயபிரகாஸ், ஜெயசந்திரிகா, ஜெயசசிரூபா ஆகியோரின் அத்தானும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *