யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும் முடக்காடு கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சம்பந்தர் சிவஞானரட்ணம் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் – கமலநாயகி தம்பதியினரின் மூத்த மகனும்,காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் – செல்லப்பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வச்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,செல்வரத்தினம், இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான குஞ்சித்தம்பி, சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,முகுந்தன், இளங்கீரன், ஜெகவிநோதன், சுதாசினி, தர்சினி ஆகியோரின் அன்பத் தந்தையும்,தனேசு, யோகாம்பிகை, சிந்துஜா, ஜெயக்காந்தன், குமரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பவிசன், கவிஸ்னா, இலட்ஷனா, வினுஷி, அபினேஷ், தனுஷன், திலக்ஷன், கர்சிகா, தருண், கானுஜன், கயூரன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...