இல-72/10, ஶ்ரீ மகாவிகாரை வீதி, களுபோவில, தெஹிவளையைச் சேர்ந்த திரு. சந்தனம் தினேஷ் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக புகழ் உடல் கொகுவளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:தினேஷ்:- +94 77 154 2665பிரகாஷ்:- +94 77 278 0863
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 24, 2024
- Time of Funeral: 24th April 2024 at 2:00pm
- Time the Cortege Leaves: 24th April 2024 at 4:00pm
- Location of Remains: House-72/10, Sri Mahavihara Road, Kalubovila, Dehiwela.
- Funeral Location: Kohuwela Public Cemetery
