யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இல- 31, கதீற்றல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியோ அந்தோனிப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,இயக்கோ மடுத்தீன் – அக்கினேசம்மா தம்பதியினரின் மருமகனும்,தேவாராஜேஸ்வரி (ஒலிவம்) அவர்களின் அன்புக் கணவரும்,அன்ரனீரா (கிரிஜா – ஓய்வு நிலை ஆசிரியை), அஞ்சலோ (ராஜூ – உதவிப் பொது முகாமையாளர், DEARO Investment Ltd), ஆன்ஸ்ரறீனா (வனஜா – ஆசிரியை, யாழ்.புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜஸ்ரின் அன்ரனிற்றோ (ஓய்வு நிலை பிரதி அதிபர்), ஜெராட் (றொசானி – ஆசிரியர், யாழ். புனித மரியாள் வித்தியாலயம் OLR), DR. ஜெறோம் லோகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 15, 2025
- Time the Cortege Leaves: 15-04-2025 at 3:00 PM after the Mass.
- Location of Remains: No. 31, Cathedral Road, Jaffna,
- Funeral Location: Holy Conch Shell Cemetery
Leave a message for your friend or loved one...