Popular

யாழ். வேலணையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சுந்தரம்பிள்ளை அவர்கள் 28-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சங்கரப்பிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், சரவணமுத்து – இராசம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,தனலெட்சுமி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,தில்லைநாயகி (திருமகள்- ஓய்வுநிலை ஆசிரியை), லோகேஸ்வரன் (லோகர்), ஜெயதீஸ்வரன் (ஜெயம்- சுவிஸ்), சிவநாயகி (ஜீவா- இங்கிலாந்து), ஜெயகரன் (கரன்- இங்கிலாந்து), சுதாநாயகி (சுதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, மகேஸ்வரி மற்றும் சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தேவகுமார், கவிதா, சுரேகா, சுகந்தன், தேவசேனா, சுதாகரதாஸ் ஆகியோரின் அருமை மாமனாரும்,மாதுரி டினேஸ், கனிரதன், காலஞ்சென்ற தனுரதன் மற்றும் அட்‌ஷலா, அவேதனா, அனுஷி, சாரா, நிஜன், நிஜனீ, சுகனி, சுஜீவ், சுருதி, சிவானி, சேயோன், ஹரிணி, ஜனனி, மெலானி ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 4, 2025
  • Time of Funeral: 04-03-2025 at 09:00 AM
  • Location of Remains: No: 4, First Order, Kovil Pudukkulam, Vavuniya.
  • Funeral Location: Hindu cemetery at Pudukkulam.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *