சங்கரப்பிள்ளை விவேகானந்தன் அவர்கள் பிப்ரவரி 27ஆம் தேதி காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவர் 1943 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தம்பசெட்டி பருத்தித்துறையில் சங்கரப்பிள்ளை மற்றும் நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
அவர் இந்துமதியின் அன்பான கணவரும்,
முனேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சுசீந்திரா(ஐக்கிய அமெரிக்கா), அருந்ததி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரன், ஸ்ரீபாலகுகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிஸானி(அவுஸ்திரேலியா), அஞ்சலி(ஐக்கிய அமெரிக்கா), சுவேதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சதானந்தன், கணேசானந்தன், அனந்தராஜா சிவகிருஷ்னாணந்தன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை மார்ச் 2 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11.30 மணி வரை 600 Princes Hwy, Springvale VIC 3171 உள்ள Springvale Botanical Cemetery Renowden Chapel இல் இடம்பெறும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்று கொள்ளவும்
தகவல் :- குடுமபத்தினர்
It is with a lot of sadness that we announce the passing of Sangarapill
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: March 2nd 2023 from 9:00am to 11.30am
- Location of Remains: Springvale Botanical Cemetery Renowden Chapel, 600 Princes Hwy, Springvale VIC 3171
