Popular

யாழ் புற்றளை,புலோலி தெற்கு, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், தெகிவளை கொழும்புயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் ஹாட்லி கல்லூரி ஆசிரியர், இளைப்பாறிய கல்விப் பணிப்பாளர் வடமாராட்சி  திரு சங்கரப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் இன்று 08-03-2023ம் திகதி புதன்கிழமை அதிகாலை இறைவனடி எய்திவிட்டார்
அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, சுப்பிரமணியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
செல்வநாயகியம்மா(இள்ப்பாறிய ஹாட்லி கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
 
Dr நளினி(களுபோவில), Drமுகுந்தன்(Pulmonologist TH கராப்பிட்டி,), Prof மாதினி(Dean university of Heriot-Watt,Edinburgh), வைகுந்தன்( Engineer,Huawel)  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
Dr உமாபதி(Orthopedic Surgen, NHSL), Dr செல்வரஜனி(ENT Surgeon பாணந்துறை),
 
Prof இரத்தினராஜா(University of Edinburgh) ,செல்வந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
கீர்த்தனா, கீர்த்திகன், மயூரா, லஷ்மி, சிவானி, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக Restpe

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 8th March 2023 from 6:00pm to 9th March 2023 1:00pm
  • Time the Cortege Leaves: 9th March 2023 1:00pm
  • Location of Remains: Restpect Home Jeyaratne Funeral Parlor
  • Funeral Location: Kanatha Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *