New

கண்டி – கெங்கல்லயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்தனம் பத்மநாதன் அவர்கள் 21-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்தனம் – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுசாமி – இரட்ணவள்ளி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மீனாம்பாள் அவர்களின் அன்புக்கணவரும்,பிரமிளா, மகேந்திரன், பிரசாந்தி, பிரதீப், பிரசாத் ஆகியோரின் அன்புத்தந்தையும்,ஞானசுந்தரம் தேவர், ரேணுகா, கண்ணன், சுஹாசினி, ஹெசிகா ஆகியோரின் மாமனாரும்,தருஷா, பிலோஷன், அஸ்விதா, அபிஷேக், சஹானா, பவனேஷ், துருஷேவ், ஹரிஹேஸ்வர், பிரித்க், ஹ்தேற், துஜாந்தன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2025
  • Time of Funeral: 23-02-2025 at 12:00noon
  • Time the Cortege Leaves: 23-02-2025 at 4:30pm
  • Location of Remains: No. 287/2/4, Modara Road, Colombo - 15
  • Funeral Location: Pukazhudal Madampitiya General Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...