மன்னார் – விடத்தல்தீவை பிறப்பிடமாகவும், மூன்றாம்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சந்தான் மருசிலீன் அவர்கள் 15-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், சந்தான் – இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும்,ஜெயந்தி அவர்களின் அன்பு கணவரும்,அடைக்கலம், வியாகுலம், பெனடிக்ற், நேசமலர், குமாரத்தி, சவுந்தலா, றீற்றம்மா (வேவி), மரியநாயகி (பொன்றோஸ்), சண்டிராணி ஆகியோரின் சகோதரனும்,எஸ்தர், எக்ஸ்மா, றூபன், சந்தி, எபேசியன், இந்திராணி, எமிலியே ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-01-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் மூன்றாம்பிட்டியில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
