Popular

இந்தியா திருச்சி மாவட்டம் வேங்கடத்தானூர் கிராமம், மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சப்பாணிப்பிள்ளை தியாகராஜா அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று இரவு 11.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சப்பாணிப்பிள்ளை – ராஜம்மா தம்பதியினரின் புதல்வரும்,காலஞ்சென்ற கோவிந்தசாமிபிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,தேவிகா அவர்களின் அன்புக் கணவரும்,சதீஷன், கீர்த்திகா, சாய்மனோஜ் ஆகியோரின் அன்பு தந்தையும்,கலாயினி அவர்களின் மாமனாரும்,சன்விதா அவர்களின் பாட்டாவும்,காலஞ்சென்றவர்களான சதாசிவம், சேகர் மற்றும் ராதா, ஜீவா, கனகேஸ்வரி, பிரேமா ஆகியோரின் சகோதரரும்,சுப்ரமணியம், பத்மநாதன் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற முத்துசாமிப்பிள்ளை – ராஜேஸ்வரி தம்பதியினரின் சம்மந்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 23, 2024
  • Time the Cortege Leaves: 23rd March 2024 at 11:30am
  • Location of Remains: (85/12, Veliyamuna Road, Hekitta, Wattalai)
  • Funeral Location: Keravalapitiya Public Cemetery, Wattala

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *