இந்தியா – திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமம் மிரட்டுடையான் கோத்திரம் திரு. சப்பாணியாபிள்ளை சுந்தர்ராஜ் அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆ. சப்பாணியாபிள்ளை – சிவபாக்கியம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்பிள்ளை – பச்சையம்மாள் தம்பதியினரின் மருமகனும்,புனிதமலர் அவர்களின் அன்புக்கணவரும்,நரேன் (Emst & Young), கபிலாசன் (ENEA AB) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கமலம், காலஞ்சென்ற ராஜேஸ்வரி (கண்டி), சதாவசிவம (A.J.Tex), தேவராஜ் (Delta Metalics), இந்திரா ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான வீரப்பன் துரைராஜ் (K.M.K), பெரியசாமி (Commercial Hardwarr – Kandy) மற்றும் ஜெகநாதன் (Mitsui Agency) ஆகியோரின் மைத்துனரும்,பத்மநாதன், அருள்நாதன், விஜயகுமார் (Osaka Paint House) ஆகியோரின் மாப்பிள்ளையும்,இந்திரா, கிருஷ்ணவேணி ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 26-03-2025 from 7.30 am to 2:30pm
- Time the Cortege Leaves: 26-03-2025 at 4:00pm
- Location of Remains: Jayaratna Flower Shop, Borella,
- Funeral Location: Borella Old Public Cemetery
Leave a message for your friend or loved one...