யாழ். குப்பிளான் வடக்கைப் பிறப்பிடமாகவும், Baden சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சசிகுமார் அவர்கள் 24-11-2023 வௌ்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் (ஆசிரியர்), இரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும், இணுவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பரமநாதன், சுகிர்தவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆசையம்மா நாகராசா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சதுஜா, ஜெதுர்ஷன், சயன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தி.சசிதரன் (ஆசிரியர்- யா/இராமநாதன் கல்லூரி), தி.சசிகலா (கனடா), தி. சந்திரகுமார் (கனடா), கு. சசிரேகா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாரணி (இலங்கை), திருக்குமார் (கனடா), அபிராமி (கனடா), குகதாசன் (கனடா), பாஸ்கரன்-சுமதி (ஜேர்மனி), வரதராசா-அபிராமி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- ஆசிரியர் உரும்பிராய் சைவத்தமிழ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளசிகா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
திருஜா (கனடா), திவ்வியன், திவானி (கனடா), சுபானு, டனிசன் (கனடா), கஜலக்சன், கரிஷ் (இலங்கை), கஜன், பானுஜன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு ம

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 5, 2023
  • Time of Funeral: 28 Nov 2023 (5:00 PM - 7:00 PM), 30 Nov 2023 (7:30 AM - 4:30 PM)
  • Time the Cortege Leaves: 05 Dec 2023 (9:00 AM - 12:00 PM)
  • Location of Remains: Friedhofweg 16, 5606 Dintikon, Switzerland and Crematorium Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland
  • Funeral Location: Crematorium Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland

Leave a Review

Leave a message for your friend or loved one...