யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், மார்க்கம் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் மனோகரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனசகபை – அன்னலஷமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விமலாதேவி, சர்வானந்தன், உதயகுமாரி, இலங்கைநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தேவமனோகரம் – ரங்கநாயகி, அருந்தவநாதன், நகுலேஸ்வரி, குணசேகரம் மற்றும் ராசவதனி ஆகியேராின் அன்பு மைத்துனரும்,திவாகர் – கிருசாந்தினி, ஆர்த்தி – கமலகீதன், காலஞ்சென்ற நித்தியா, பிரதீபா – விஜயசேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரணியா, பிரியாணா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,அருண், சிவா, சேயோன், அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 9, 2024
- Time of Funeral: 08-05-2024 from 5:00 PM to 9:00 PM and Thursday 05-09-2024 from 8:30 AM to 11.00 am
- Time the Cortege Leaves: 9th May 2024 at 12:00noon
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Forest Lawn Mausoleum & Cremation Center (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada)
Leave a message for your friend or loved one...