Popular

யாழ். அல்வாய் வடக்கு கொத்தலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெஹிவளை மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் நாகராஜா அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், நவமணியின் அன்புச் சகோதரனும்,தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,சிவாஞ்சலி, சிவரூபினி, விஜயராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிரிதரன், மயூரன் ஆகியோரின் மாமனாரும்,மயூரி, ஹர்சினி, கைலன், வைஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 8, 2025
  • Time of Funeral: 08-05-2025, from 8:00 am to 3:00pm
  • Time the Cortege Leaves: 08-05-2025 at 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia
  • Funeral Location: Mount Lavinia General Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *