Popular

அம்பாறை – திருக்கோவிலைப் பிறப்பிடமாகவும்,  Mönchen, ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் செல்வராஜன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் – பிள்ளையம்மா (திரவியம்) தம்பதியினரின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற மகேந்திரன் – சிவமணிதேவி (சுகந்தா) தம்பதியினரின் (திருகோணமலை) அருமை மருமகனும்,மதி (வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,கேசன், செல்வியா, தானியேல் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ரேவதி, சுவேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,லேவி, மீரியம், அவ்ரேலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,ஜெயா, மாலி, ஜெயந்தி, மோகன், நித்தி, காலஞ்சென்றவர்களான வரதன், அருள், நேசன், பாபு ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஸ்ரீசெறீன், கோகுலன், ரங்கா, செல்வி, லோஜினி, தர்ஷி, சரளா, வர்ணி, காலஞ்சென்ற கோகுலன் ஆகியோரின் மைத்துனரும்,லக்ஷா (ஹவாய்), வெஸ்லின் ஆகியோரின் மாமனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *