fbpx
Popular

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Bad Wildungen ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சுந்தரம்பிள்ளை அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,
காலஞ்சென்ற சதாசிவம், அன்னக்கிளி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,
காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரன்(ஜேர்மனி), இராஜேந்திரன்(சுவிஸ்), இராஜேஸ்வரி(அல்லைப்பிட்டி), காலஞ்சென்ற தெய்வேந்திரன் மற்றும் தியாகேஸ்வரி(சாவகச்சேரி), பரமேஸ்வரி(சாந்தி- நெதர்லாந்து), சுவேந்திரன்(சுவிஸ்), தனேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகெளரி(ஜேர்மனி), கணேசரூபி(சுவிஸ்), சிவபாதம்(அல்லைப்பிட்டி), சிவகுமார்(சாவகச்சேரி), சிவா(நெதர்லாந்து), மஞ்சுளா(சுவிஸ்), உமாநந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், மகேஸ்வரி மற்றும் தெட்சணாமூர்த்தி(இலங்கை), காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாலச்சந்திரன் மற்றும் குணமணி(இலங்கை), காலஞ்சென்ற வாசுதேவ

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...