Popular

யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் தம்பித்துரை அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் – சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும்,தங்கமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நல்லையா, அன்னம்மா, இராசதுரை, சின்னராசா, பவளராணி மற்றும் பூமணி (உடுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிறேமாநிதி (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் – வலிகாம வலயம்), தபோநிதி (ஜேர்மனி), கிருபாநிதி (உடுவில்), பிரபாகரன் (பொறியியலாளர் – இலண்டன்), கிருபாகரன் (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் – உள்ளூராட்சி திணைக்களம், கிளிநொச்சி), யசோதரன் (ஆசிரியர் – யாழ். வண்.வைத்தீஸ்வரா கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற அம்பிகைபாலன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), சிவபாலன்(ஜேர்மனி), கங்காதரன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்), விஜிதா (இலண்டன்), றஜிதா (முகாமைத்துவ உதவியாளர் – நீதவான் நீதிமன்றம், யாழ்ப்பாணம்), நிராஜினி (முகாமைத்துவ உதவியாளர் – மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசீமிகு மாமனாரும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *