யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், தற்போது கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் தவானந்தராசா அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது கொக்குவில் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 11.00 மணியளவில் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 7, 2025
- Time of Funeral: 07-03-2025 at 11:00am
- Location of Remains: Kokuvil,
- Funeral Location: Mandaithivu Thalakeeri Hindu Cemetery
