யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடா, Michigan – ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், Altena – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சத்தியமூர்த்தி சுந்தரம்பிள்ளை அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை – கற்பகம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – காமாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,காயத்திரி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோலனின் அன்பு மாமனாரும்,கீரன், எவின், றோகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,ஶ்ரீகல்யாணி, ஶ்ரீரதி, புண்ணியமூர்த்தி ஆகியோரின் அருமைச் சகோதரனும்,சுந்தரலிங்கம், குமரகுருபரன், வளர்மதி, அம்பிகைநாதன் (பங்கயற்செல்வி), ஞானரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
