fbpx
Popular

யாழ். தெல்லிப்பளை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியநாதன் கந்தையா அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலினி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மதா, குசலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புண்ணியமூர்த்தி, வசந்தாதேவி, ராஜேஸ்வரி, கனகாம்பிகை, நகுலாம்பிகை, குணாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகவதி, திலகதாஸ், திலகநாதன், லோகேஸ்வரி, சிவகுமார், ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link : Click Here
Zoom Meeting :-
 
Meeting ID: 836 2320 5047
Passcode: sathy
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 12 Mar 2023    4:00 PM – 8:00 PM
Capital Funeral Home & Cemetery
3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
 
கிரியை:-
 
Monday, 13 Mar 2023     

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...