Popular

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செபஸ்தி அல்ஸ்ரன் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தி – றோசமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சின்னகிளி அவர்களின் அன்புக் கணவரும்,ஆன்சிந்துஷா, ஆன்அனோபியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அன்ரன், விஜீவராஜ், நித்தியராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அவனிதன், அவந்திக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான மேரியோசே, மரிஸ்ரெலா, வில்லியம் ஆகியோரின் இளைய சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 10, 2025
  • Time of Funeral: 0-09-2025 at 09:00 AM
  • Location of Remains: St. Anne's Church, Manipay,
  • Funeral Location: Kakaitivu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *