fbpx

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சீவரத்தினம் விஜயகுமார் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சீவரத்தினம்-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தையா-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவாஜினி (சிவா-பிரான்ஸ்) பாசமிகு கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...