யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், நெல்லியான் மற்றும் தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா பாலரத்தினம் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு – பொற்கொடி தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஜயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,விஜிதா (மருந்தாளர் – கனடா), கலாநிதி. சுமித்ரா (துணைப்பேராசிரியர் – அமெரிக்கா), பிருந்தாவன் (சிரேஷ்ட பொறியியலாளர் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,தவச்செல்வன் (கனடா), தணிகைக்குமரன் (பௌதீகவியல் ஆசிரியர் – அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஷகானா (கனடா), ஷஞ்சனா (கனடா), ஷதுர்சனா (அமெரிக்கா), சத்விஹா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், செல்வரத்தினம், இராசரத்தினம் (முன்னாள் இரசாயன தொழிற்சாலை மேற்பார்வையாளர் – பரந்தன்), விஜயரட்ணம் (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) மற்றும் சந்தனகுமாரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற சிவகுமாரன் (ஓய்வுபெற்ற பிரதி அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 31, 2025
- Time of Funeral: 31-08-2025 at 10:00 AM
- Location of Remains: Nelliyan and Dholpuram, Jaffna
- Funeral Location: Thiruvudal Ponnalai Hindu Cemetery.
