Popular

யாழ். மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா நடராசா அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கந்தசாமி, தம்பையா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சுவேந்திராதேவி (இலண்டன்), வசந்தகுமாரி (ஆசிரியை – யாழ். மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயம்), தவக்குமார் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அசோக்குமார் (இலண்டன்), ஜெனார்தன் (தாதிய விடுதி சகோதரர் ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை), ஜெனுபா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 23, 2025
  • Time of Funeral: 23-11-2025 at 8.00 am
  • Location of Remains: Kanchipuram, Madhagal, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Mathakal Bodhi Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *