Popular

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா – Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா தங்கராசா அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – நாகம்மா தம்பதியினரின் அருமை மகனும், கணபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பராசக்தி (பவளம்), விஜயலக்சுமி (கனடா), காலஞ்சென்ற இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, படைவீரசிங்கம், மகேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கிருபாகரன் (சுட்டி- பிரான்ஸ்), பாஸ்கரன் (கனடா), உதயகரன் (பிரித்தானியா), சிவபோகரன் (ஐக்கிய அமெரிக்கா), சிவமதி (பிரித்தானியா), சுதர்மதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தராணி (ஜெயா – பிரான்ஸ்), மீரா (கனடா), சுசி (பிரித்தானியா), நந்தா (ஐக்கிய அமெரிக்கா), சிவகுமார் (பிரித்தானியா), இரவீந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 25, 2025
  • Time of Funeral: August 24, 2025 from 5:00 PM - 9:00 PM and on Monday, August 25, 2025 from 9:00 AM - 10:00 AM
  • Time the Cortege Leaves: August 25, 2025 at 12:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *