• නොවැම්බර් 19, 2024 10:38 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ். காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-11-2024 திங்கட்கிழமை அன்று மாலை மாப்பாணவூரியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஜெயமணி அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *