இல.04, ஹந்தானை (F.D) கண்டியைச் சேர்ந்த திரு. செல்லையா பழனிச்சாமி அவர்கள் 24-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக நுவர VIP மலர்ச்சாலையில் (Nuwara VIP Malshala-No.48, Keppetipola Road, Kandy) இல் வைக்கப்பட்டு, 26-09-2024 வியாழக்கிழமை மாலை 4.00 மணயிளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6.00 மணியளவில் கண்டி மஹிய்யாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...