Popular

யாழ். அல்வாய் தெற்கு ஓடையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லைய்யா சிவபாலன் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குலசிங்கம் – அன்னலட்சுமி தம்பதியினரின் மூத்த மருமகனும்,சுலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி, சந்திரபோஸ், காலஞ்சென்றவர்களான சந்திரன், பூமா, உமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குகரூபன் (பிரான்ஸ்), சிவகெளரி (பிரான்ஸ்), ராகவன் (பிரான்ஸ்), றொசாந்தன் (பிரான்ஸ்), கெங்கா (ஆசிரியர் – வித்தியானந்த கல்லூரி, முல்லைத்தீவு), பிருந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கலைமகள் (பிரான்ஸ்), மயூரன் (பிரான்ஸ்), டயானா (பிரான்ஸ்), சுகேந்தினி (ஆசிரியர் – வித்தியானந்த கல்லூரி, முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கெவின், நிவேக், அபிரா, ஹர்யித், டெலுக்சன், வர்சன், அனா, ஆரி, அகில் ஆகியோரின் அன்புப் பேரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 21, 2025
  • Time of Funeral: 21st September 2025 at 10:00am
  • Location of Remains: No. 403, Kandy Road, Sangathanai, Chavakachcheri.
  • Funeral Location: Thiruvudal Kannipitti Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *