யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிரான்பாஸ், கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்கள் 19-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வேலுப்பிள்ளை (கிரான்பாஸ் செல்லப்பாபிள்ளை அன் சன் – காரைநகர் செல்லப்பா ஸ்ரோர்ஸ்) நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன் (ஓய்வுபெற்ற உதவி தபால் அத்தியட்சகர்), கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வம் (கனடா), சேந்தன் (பிரித்தானியா), மயூரன் (கனடா), தேன்மொழி (கனடா), ரஜீவ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாலினி(மாலினி- கனடா), விஜிதா(பிரித்தானியா), தயாகரன்(கண்ணன் – கனடா), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஆனந்தராசா மற்றும் நாகலட்சுமி (கனடா), காலஞ்சென்ற யோகலட்சுமி மற்றும் மங்கையற்கரசி (ஞானம்- கனடா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் திலகவதி (கனடா), காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, நவரத்தினராசா மற்றும் தேவகி (பிரித்தானியா), சிற்சபேசன் (காரைநகர்), சந்திரவதனா (கன
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 25 Sep 2022 4:30 PM - 8:00 PM, 26 Sep 2022 9:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: 26 Sep 2022 -12:00 PM
- Location of Remains: Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
- Funeral Location: Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
Leave a message for your friend or loved one...