யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடை பிரதான வீதியை பிறப்படமாகவும், விபுலாநந்த வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லர் நவரத்னராஜா அவர்கள் 13-05-025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 16, 2025
- Location of Remains: Vipulananda Street
- Funeral Location: Bodhi Hindu Cemetery, Madhagal.
