மட்டக்களப்பு கிரான்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சிவஞானம் அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜினி (Engineering Service, NYCHA, ஐக்கிய அமெரிக்கா), Dr. சிவரதி (வைத்திய நிபுணர், இலங்கை தேசிய வைத்தியசாலை), சிவகுமார் (ஆசிரியர், LLB, இலங்கை), சிவரஞ்சினி (தாதிய உத்தியோகத்தர், நோர்வே), சிவஞானேஸ்வரி (Sai Super Market, பிரான்ஸ்), Dr. சிவச்சந்திரன் (வைத்திய நிபுணர், லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திவாகரன் (USPS, ஐக்கிய அமெரிக்கா), Dr. சகிதரன் (இலங்கை தேசிய வைத்தியசாலை), ஸோபனா (தாதிய உத்தியோகத்தர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, இலங்கை), ஆனந்த ராசா (நோர்வே), பாலரஞ்சன் (பிரான்ஸ்), Dr. மதுராங்கி (வைத்திய நிபுணர், லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகமணி(Marriage register, இலங்கை), நித்தியானந்தன்(Post office, இலங்கை) ஆகியோரின் அன்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 24 Mar 2023 11:00 AM
- Location of Remains: Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
Leave a message for your friend or loved one...