Popular

யாழ். காரைநகர் செம்பாடு தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நியூர்ஸலாந்து, பிரித்தானிய ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை ஆனைமுகன் அவர்கள் 23-04-2025 சனிக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான A.S. ஆறுமுகம் – அன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,Dr. காண்டீபனின் அன்புத் தந்தையும்,Dr. குர்டீபின் அன்பு மாமனாரும்,விக்ரமின் ஆருயிர் பேரனும்,காலஞ்சென்ற கணேசபாக்கியம், கணேசன், பராசக்தி (பேபி), நாகரத்தினம் (மணி), கங்காதேவி, மகேஸ்வரி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற விக்னேஸ்வரி, சிவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *