யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி செல்லத்துரை தம்பதியினரின் மகனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,யசோ (பிரான்ஸ்), சூரி (பிரான்ஸ்), மஞ்சுளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,மகேந்திரன், ரவீந்திரன், இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இளவாலையில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 9, 2025
- Location of Remains: Ilawalai. Jaffna
Leave a message for your friend or loved one...