யாழ். காரைநகர் கள்ளித்தெருவைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை இராஜசிங்கம் அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னா, மலாயன் பென்சனியர் செல்லத்துரை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பல் வைத்தியர். இராஜரட்ணம் அவர்களின் சகோதரனும்,மகேஸ்வரியின் மைத்துனரும்,காலஞ்சென்ற பரஞ்சோதி (MLT), அருணாசலம் (கனடா)ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...