யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு உடையார் வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இரத்னபுரி, சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சின்னத்தம்பி அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று தனது 96வது வயதில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,நகுலேஸ்வரன் (சிட்னி), பரமேஸ்வரன் (சிட்னி – Spiceland Flemington), காலஞ்சென்ற பிறிந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நகுலேஸ்வரி (All 60fl), மாதினி (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வித்யா, Dr. அபிதேவ், சரவணன், கர்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சரஸ்வதி, நாகேஸ்வரி, பூபதி, மகேஸ்வரி, சிவகாமிப்பிள்ளை (கங்கா), இளைய தம்பி (வாப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2025
  • Time of Funeral: 16-02-2025 from 9:30 am - 12:30 pm
  • Location of Remains: Rookwood Cemetery (Rockwood Memorial Gardens & Crematorium South Chapel, Memorial Avenue, Rockwood NSW 2141).

Leave a Review

Leave a message for your friend or loved one...