Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, மலேசியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சிவபாதம் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று மலேசியாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (தண்ணிச்சாமி) – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,சசிகலா, காலஞ்சென்ற கணேஷ் (கரன்), ஜெகதீஸ்வரி (ஜெயா), அருள்செல்வன் (அருள்), வாசுகி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், விமலாதேவி மற்றும் சுசிலாதேவி, விசாகப்பிரபு (பிரபு), பரணிதரன் (குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கருணாவதி, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், நவரத்தினம் மற்றும் சியாமளா, கிருபா, காலஞ்சென்ற செல்லம்மா, பாக்கியலட்சுமி, ராஜேஸ்வரி (ராசாத்தி), தவராசவேல் (அரோகரா) காலஞ்செ

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *