Popular

மட்டகளப்பைப் பிறப் பிடமாகவும், செங்குந்த விதி, சந்திரசேகர பிள்ளையார் கோவிலடி,  ஆனைக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட`திரு. செல்லத்துரை விஜயானந்தன் அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சரஸ்வதி அவர்களின் அன்பு கணவரும்,தயானந்தன் (AI பேராசிரியர், விஞ்ஞானி பேச்சாளர் – இலண்டன்), சச்சிதானந்தன், (அவுஸ்திரேலியா Computer  புரோகிராமர்), நித்தியானந்தன் (இலண்டன்), சரோஜினி (யாழ்ப்பாணம்) ஆகியோரின்  அன்பு தந்தையும்,பரமானந்தம், சுந்தரம்மா ஆகியோரின் மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று ஆனைக்கோட்டையில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *